Our Profile

 Home / Our Profile

Who We Are

"Rasi" - The name became a buzz word in the 1991.Thereafter, with a steady but sure pace, Rasi Medicals gained moments and grew in retail business. "Rasi" - Not just a popular name but also a medical store that has carved as unparalled niche for itself in the hearts and minds of the people. "Rasi" - A one-stop choice for allopathic medicines,surgical needs and veterinary items.

"Rasi" a first in several ways:

  • The first medical shop to be fully computerised with bar-coded system for a buyer friendly ease and efficiency.
  • The first medical shop to provide an air-conditioned environment.
  • The first medical shop to stretch between to busy roads with two counters at each end for easy reach.
  • The reset evolutionary arrival at Rasi is " Rasi Mom & Baby".
  • Rasi Mom & Baby is proof of the patronage of our customers and the commitment of our work force.
  • Rasi Mom & Baby was born out a noble desire to provide all the needs for a mom and her precious baby under one roof.
  • Rasi Mom & Baby identifies and brings to each mom and child each need all cataloged and organised for easy access.
  • Rasi Mom & Baby seeks out every new product for a mom & her baby and brings them to them for their use and comfort.
  • Rasi Mom & Baby provides a new and happy shopping experience.
  • Rasi Mom & Baby offers an ambiance where a new relationship blooms.


'ராசி' தூத்துக்குடி மாநகரில் 1991இல் தான் இந்த பெயர் உச்சரிக்கப்படத் தொடங்கியது. ராசி மெடிகல்ஸ் சீரான வேகத்தில் சில்லரை வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியுற்று விரைவில் சில்வர் ஜுபிலி கொண்டாட இருக்கிறது. 'ராசி' பெயரில் மட்டுமல்ல மக்களுக்கு பிடித்த மருந்தகமாக திகழ்வதிலும் ராசிக்கு இணை ஏதுமில்லை. 'ராசி'யில் அல்லொபதி,சார்ஜிகல் அயிட்டங்கள், வெட்நரி மெடிசன்சஸ் ஆகியவை கிடைக்கின்றன. 'ராசி'யின் சிறப்புகளுக்கு காரணங்கள் பல இருக்கின்றன. பல முதற் சிறப்புகளையும் ராசி தன்னகத்தே கொண்டுள்ளது. மாநகரிலேயே பார் கோடிங் வசதியுடன் முற்றிலும் கணனி மாயமாக்கப்பட்ட முதல் மருந்தகம் 'ராசி' மெடிகல்ஸ். மாநகரின் முற்றிலும் குளிரூடப்பட்ட முதல் மருந்தகம் 'ராசி'. மாநகரின் இருபெரும் சாலைகளிலும் இரண்டும் counterகள் நிறுவி செயல்படும் முதல் மருந்தகம் 'ராசி' மெடிகல்ஸ். இத்தகு சிறப்புகளை பெற்ற 'ராசி'யின் அடுத்த பரிணாம வளர்ச்சி தான் ராசி மாம் & பேபி. வாடிக்கையாளர்களின் அன்பான ஆதரவு எங்களது தொழிலாளர்களின் அயராத உழைப்பு இரண்டும் இணைந்து உருவானதுதான் ராசி மாம் & பேபி. அன்னைக்கும் அவளின் அன்பு பிள்ளைக்குமான அனைத்து தேவைகளையும் ஓரிடத்திலேயே கிடைக்க வைக்க வேண்டும் என்ற உன்னத முயற்சியே ராசி மாம் & பேபி. தேவைகளை அறிந்து அவற்றை தேடி பிடித்து வாங்கி கொண்டு வந்து அன்னைக்கும் அவள் பிள்ளைக்குமாக வரிசை படுத்தி வைத்திருக்கும் இடம்தான் ராசி மாம் & பேபி. பஜாரில் அறிமுகமாகும் புதிய விஷயங்களை பார்த்து பார்த்து வாங்கி மற்றவர்க்கு முன்பாக உங்கள் பார்வைக்கும் பழக்கத்திற்க்கும் கொடுக்கும் இடம்தான் ராசி மாம் & பேபி! உங்களுடைய வீட்டில் இருக்கும் அன்னைக்கும் அவள் பிள்ளைக்கும் ராசி மாம் & பேபிக்கு வந்து purchase செய்வதை விட சந்தோஷம் வேறு இருக்குமா என்ன?..... ராசி மாம் & பேபி!
We serve the customer from 9am to 10:30pm.16% Discount for All Medicines.